பாதாள உலக கோஷ்டிகளை ஒழிக்க இராணுவத்தினரை பயன்படுத்துவோம்
நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளுக்கு பாதாள உலக கோஷ்டிகளே காரணம். கொலைகளை தடுக்க பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய, மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
நாட்டில் இப்போது இடம்பெற்றுவருகின்ற…