ஆயிரக்கணக்கான தொன் தங்கத்தினை சுத்திகரிக்க வெனிசுவெலா இணக்கம்
மத்திய துருக்கியில் காணப்படும் ஆயிரக்கணக்கான தொன் நிறை கொண்ட தங்கத்தினை சுத்திகரிப்பதற்கு ஏதுவான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வெனிசுவெலா குழுவொன்றினை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேற்படி தூதுக்குழு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள துருக்கியின் கோரும் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமையன்று பல்வேறு துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஒப்பந்தத்தின்…