ஜனாதிபதி வேட்பாளர் குமார் சங்கக்கார அல்ல

குமார் சங்கக்கார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார். மேலும்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்கக்காரவுக்கும் தனக்குமிடையில்  எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கு இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. நேற்று…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் முரண்பாடு  

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை. ஒவ்வொருவர் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் உள்ளன. கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆனால் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றுதிரட்ட முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்  ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…

யெமன் இராணுவத்தினரால் முக்கிய மலைப்பகுதி விடுவிப்பு

வடக்கு யெமனின் தெற்கு சாதா ஆளுநர் பிர­தேச கிலாப் மாவட்­டத்தில் அமைந்­துள்ள முக்­கிய மலைத்­தொடர் யெமன் இரா­ணு­வத்­தினால் ஹெள­தி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. அல்-­மிலான் மலைத் தொடரில் அமைந்­துள்ள ஹெளதி இரா­ணுவ மையங்கள் மீது யெமன் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­த­லொன்றை ஆரம்­பித்­தனர். அந்த நட­வ­டிக்கை கார­ண­மாக முழு மலைத் தொடரும் விடு­விக்­கப்­பட்­ட­தாக செப்­டெம்பர் நெட் என்ற யெமன் பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள…

திட்டமிடப்பட்ட சீன கம்யூனிஸ அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்

எஸ். எம். மஸாஹிம் (இஸ்லாஹி) சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போனாலும், தற்போது, சீனாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ தடுப்பு முகாம்களில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  "re-education" என்ற ''மீள் கல்வியூட்டல்'' என்ற  நிகழ்ச்சித் திட்டத்துக்கு பலவந்தமாக உட்படுத்தப்படுவதாகவும்  துன்புறுத்தப்படுவதாகவும் Human Rights Watch குற்றம்சாட்டுகின்றது.…