மரண தண்டனையிலிருந்து அப்துல் ரஹீமை காப்பாற்ற 34 கோடி ரூபா திரட்டிய கேரள மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்டிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.