ஏழு உயிரிகளை காவுகொண்ட கோர விபத்து!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையான தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கோர விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிந்தனர் என்ற செய்தி கடந்த வெள்ளியன்று மாலை சமூக ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளியானதையடுத்து நாடே பரபரப்படைந்தது.