பள்ளிவாசல் பதிவு விவகாரம்: இறுக்கமான சட்டங்களை நாம் தளர்த்தியுள்ளோம்
பள்ளிவாசல்களை பதிவது தொடர்பில் முன்னர் இருந்த இறுக்கமான சட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நாம் தளர்த்தியிருக்கிறோம். அத்துடன் பள்ளிவாசல்களை பதிவு செய்வதனால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சிக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவுகள் மேற்கொள்ளும் நடமாடும் சேவையும் பள்ளி நிர்வாக கட்டமைப்பு முறைமை தொடர்பிலான…