முஸ்லிம் எம்.பி.க்களை பிரதமர் அழைத்து பேச்சு
முஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்பான திருத்தங்களை இறுதிப்படுத்துவது, அமைச்சரவைக்கு அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் மத்ரஸா சட்டமூலம், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட சமகால நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்றுமுன்தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சு…