அட்டாளைச்சேனை- பாலமுனை முள்ளிமலை பகுதியில் விகாரை அமைக்க முயற்சி
பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் அட்டாளைச் சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பகுதியில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்று நேற்று அதிகாலை சென்று அங்கு விகாரை அமைக்க முற்பட்டுள்ளது.