மூன்றாம் மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற பரிதாபம்!
கொழும்பு – கிராண்ட்பாஸ், சமகிபுர மாடிவீட்டுத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து ஒன்றரை வயதேயான ஆண் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியதில், தரையில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்தவாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுபக்கம் பலருக்கும் இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.