சட்ட்டத்தை மதிப்போம்
வழமையாக வாடிக்கையாளர்களினால் களைகட்டியிருக்கும் அபாயா விற்பனை நிலையங்கள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. அபாயா விற்பனை நிலையங்களிலும், ஆடையகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டுவிட்டன.
புர்கா மற்றும் நிகாப்புடன் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களைக் காண முடியவில்லை. கறுப்புநிற அபாயாவுடனான பெண்களையும் வெளியில் குறைந்த எண்ணிக்கையிலே காணமுடிகிறது.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை…