கொட்டாரமுல்லையில் வன்செயலில் கொல்லப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதில் தாமதம்

நாத்­தாண்­டிய, கொட்­டா­ர­முல்லை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் போது கூரிய வாளால் வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான பௌஸுல் அமீரின் (45) இறப்­புச்­சாட்சிப் பத்­திரம் இன்னும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு கைய­ளிக்­கப்­ப­டா­ததால் அவ­ருக்­கான முழு நஷ்ட ஈட்­டி­னையும் வழங்க முடி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ள­தாக இழப்­பீட்டு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இரவு கொட்­டா­ர­முல்­லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் பெரும்­பான்மை இன­வா­தி­களால் கூரிய…

மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்

கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளினால் 826 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­தந்தப் பிர­தே­சங்­களின் பிர­தேச செய­ல­கங்­க­ளினால் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. சேத­மாக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்­கான நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்யும் பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விரைவில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­மெ­னவும் அதற்­கான…

சுற்று நிருபத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

பொது­நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் வெளி­யிட்­டி­ருந்த அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அரச சேவை­யி­லுள்ள பெண்கள் சேலை அல்­லது ஒசரி என்ற ஆடையே அணிந்து கட­மைக்கு வர­வேண்டும் என்று பொது­நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டி­ருந்த சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை பொது­நிர்­வாகம் அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த அமைச்­ச­ரவைப்…

இஸ்லாம் பாடநூல் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம்

இஸ்­லா­மிய பாடப்­புத்­த­கங்­களில் இன­மு­று­கல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அடிப்­படை வாதம் மற்றும் பயங்­க­ர­வாத கருத்­துகள் இருந்தால் அவற்றை நீக்கி பாடப்­புத்­த­கங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் தேசிய பாட­சா­லை­க­ளுக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் ஜயந்த விக்­ர­ம­நா­யக்க தெரி­வித்தார். அடிப்­ப­டை­வாதி ஸஹ்ரான் போன்றோர் உரு­வா­கு­வ­தற்கு கல்வி அமைச்­சினால் 1980 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வெளி­யி­டப்­பட்ட இஸ்­லா­மிய பாட­நூல்­களே காரணம் என அண்­மையில் …