5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சுமார் 5 வருடங்கள் அண்மித்த நிலையிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன.