‘வஹாப்’ அடிப்படைவாதத்திற்கு எதிராக நுகேகொடையில் பேரணி
வஹாப் அடிப்படைவாதத்துக்கு எதிராக மக்கள் பேரணியொன்று இன்று நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. மக்கள் பேரணிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் இந்து தம்மரதன தேரர் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் வஹாபிசம் போஷிக்கப்படுவதற்கும், அடிப்படைவாதத்தையும், வஹாபிசத்தையும் ஆதரிக்கும், பாதுகாக்கும் அமைச்சர்களுக்கும், அமெரிக்காவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்துக்கும் எதிராக இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…