புதிய ஹஜ் யாத்திரிகர்களை தெரிவு செய்ய கால அவகாசம்
இலங்கைக்கு இவ்வருடம் மேலதிகமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 500 ஹஜ் கோட்டாவின் கீழ் ஹஜ் யாத்திரிகர்களின் தெரிவுகளுக்கு அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளன.
ஏற்கனவே 3,500 ஹஜ் கோட்டாவின் கீழ் ஹஜ் கடமையை மேற்கொள்ள யாத்திரிகளின் பயண ஏற்பாடுகள் அனைத்தும் முற்றுப்பெற்றுள்ள நிலையில் 500 மேலதிக ஹஜ் கோட்டாவுக்கான தெரிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஹஜ் கடமைக்காக தங்களைப் பதிவு செய்து 25 ஆயிரம் ரூபா…