இரு தரப்பிலும் விட்டுக்கொடுப்பு வேண்டும்
கிழக்கில் தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய வகையில் கல்முனை வடக்குப் பிரதேச செயலக பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். இவ்விவகாரத்தில் இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன முஸ்லிம் அரசியல்வாதிகளையும், தமிழ் அரசியல்வாதிகளையும் வேண்டியுள்ளார்.
அமைச்சர் வஜிர அபேவர்தன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசியக்…