நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார்
4/21 தொடர் குண்டுத் தாக்குதல்கள் கிறிஸ்ட் சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலடி வழங்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டது என்பது சங்கிரிலா ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி ஏப்ரல் 21 ஆம் திகதி தனது மனைவியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களிலிருந்து தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசரகால சட்டத்ததை…