கொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் லுஃலு அம்மார் பள்ளிவாசல் தொடர்பாக பொலிஸாருக்கு முஸ்லிம்கள் எவரும் தவறான தகவல்களை வழங்கவில்லை. எவரும் அந்தப் பள்ளிவாசலைக் காட்டிக்கொடுக்கவில்லை.
அது தௌஹீத் பள்ளிவாசல் என்பதனாலேயே பொலிஸார் அங்கு தொழுகைக்குத் தடை விதித்திருந்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை பண்டுவஸ்நுவர கிளையின் செயலாளர் மௌலவி ஐ.எல்.எம் ருவைஸ் தெரிவித்தார்.
கொட்டாம்பிட்டி மஸ்ஜிதுல் லுஃலு அம்மார் பள்ளிவாசலில் பொலிஸார் தொழுகைக்கு தடை…