2019 ஹஜ் விவகாரம் : 21 ஆம் திகதிக்கு முன் முறைப்பாடு அளிக்குக
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகள் பலர் முகவர் நிலையங்களினால் தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளையும் ஊழல்களையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர். மேலும் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்பு பதிவுத் தபாலில் பின்வரும் விலாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வருட ம் ஹஜ் கடமையை…