தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஒரு மாத காலத்துக்கும் மேலாக கொட்டாம்பிட்டி லுஃலு அல்அமார் பள்ளிவாசலில் தொழுகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீக்கப்பட்டுள்ளது.
ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்ளிவாசல் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு குறிப்பிட்ட தடையுத்தரவு நீக்கப்பட்டு விட்டதாகவும் வழமைபோல் தொடர்ந்து பள்ளிவாசலில் தொழுகைகளை நடாத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தடையுத்தரவு நீக்கப்பட்டதையடுத்து…