அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை
அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் எவருமில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பொறுப்பல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம்கள் எவரும் இல்லாததால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப்பதவி வழங்க முன்வந்தபோதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நேற்று முன்தினம் தமிழ் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பிரதமர் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சரவையில் முஸ்லிம்…