இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்
கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலக மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மரண பயம் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.