ஹஜ் 2020: பயணக் கட்டணம் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை அரச ஹஜ் குழுவின் பயண நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஐந்து இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கட்டணத்தில் முன்னெடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அலரி மாளிகையில் ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கலாசார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பிரதமரினால் இத்தீர்மானம்…