மார்ச் ஒன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு : அரசாங்க பேச்சாளர் கெஹலிய
பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.