மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள்
நான் நோன்பு பிடித்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குஒரு உண்மையைக் கூறுகிறேன். மக்களின் மனங்களிலிருந்து நீங்கள் எப்போதோ போய்விட்டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூகத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன கதைத்திருக்கிறீர்கள்? என ஸம்ஸம் பவுண்டேசனின் தலைவர் யூசுப் முப்தி கேள்வியெழுப்பினார்.