கிராண்ட்பாஸ் விகாரையில் முஸ்லிம்களுக்கு இப்தார் வழங்கி கெளரவித்த அஸ்சஜீ தேரர்
“நாட்டில் சமகாலத்தில் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியம். அவை தவிர்க்க முடியாதவை என்பது உணரப்பட்டுள்ளது.இப்தார் நிகழ்வுகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதன் மூலம் இஸ்லாத்தின் புனிதத் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது” என கிரேண்ட்பாஸ் இசிபதானராமய விகாராதிபதி அஸ்சஜீ தேரர் தெரிவித்தார்.