வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?

புதிய வக்பு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்­தப்­பட்ட வக்பு சட்­டத்தின் முத­லா­வது அத்­தி­யா­யத்தின் 05ஆம் பிரி­வின்­படி அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் கூறுவது என்ன?

முஸ்லிம் தனியார் சட்டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும், அரச சேவை­யி­லுள்ள முஸ்லிம் பெண்­க­ளுக்கு ‘இத்தா’ கால விடு­முறை ரத்துச் செய்­யப்­பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் கலா­சார ஆடைக்குத் தடை விதிக்க வேண்டும்...

பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்

முஸ்­லிம்­க­ளுக்கு பல­தார மணம் சட்­டத்தின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ளார்கள். சென்ற இடங்­க­ளி­லெல்லாம் திரு­மணம் செய்து கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளார்கள்.

சஹ்ரான் என்னை மூன்று தடவைகள் சந்தித்து காணி தருமாறு கோரினார்

உயிர்த்த ஞாயிறு  தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார். நெல்­லி­க­லைக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி தேவைப்­பட்­டது. அதற்­கான காணியை ஏற்­பாடு செய்­யு­மாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை.