அசரிகம பள்ளிக்கு விசேட நிர்வாக சபை
அநுராதபுரம் அசரிகம ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு தற்போதைய நிர்வாக சபைக்குப் பதிலாக விஷேட நிர்வாகிகளை நியமிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.