கண்டியில் ஜும்ஆ தொழுகையை பார்வையிட பள்ளிவாசலுக்கு வருகை தந்த பெளத்த பிக்குகள்
கண்டி – கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜும்ஆ தொழுகையை 60 பெளத்த பிக்குகள் நேரில் பார்வையிட்டனனர். இவர்களில் இளம் பிக்குகளும் அடங்கியிருந்தனர். சிங்கள மொழியில் ஜும்ஆ பிரசங்கம் இடம்பெற்றது.