கபூரிய்யா வக்பு சொத்து விவகாரம் தொடரும் போராட்டம்
அன்று கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் வீதியில் கம்பீரமாக காட்சியளித்த பழைமைவாய்ந்த சுலைமான் வைத்தியசாலைக் கட்டிடத்தை இன்று காணவில்லை. அந்தக் காணி மாத்திரமே இன்று எஞ்சியிருக்கிறது. அங்கே புதிய கட்டிடமொன்று அவசர அவசரமாக எழுப்பப்பட்டு வருகிறது.