புதிய இடத்தில் தம்புள்ளை ஹைரியா பள்ளி
2021 ஆம் ஆண்டு முதல் இனவாதிகளால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த பல தசாப்த வரலாறு கொண்ட தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் – பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏகோபித்த தீர்மானத்தின் பின்பு கடந்த வாரம் அவ்விடத்திலிருந்தும் அகற்றிக் கொள்ளப்பட்டது.