விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய தேரர்!
நுவரெலியாவில் ஏழு உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்று இரு வாரங்களாகியும் அந்தச் சோகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்டிருக்கிறது. குடும்பத்தவர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த முடியாதிருக்கிறது.