சவூதி-இலங்கை தொழிற்பயிற்சி உடன்படிக்கை கைச்சாத்தானது
சவூதி அரேபியாவில் பணிபுரிவதற்கு இலங்கை பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்களை அனுப்பி வைக்கவுள்ளது. இது தொடர்பான இருநாடுகளுக்குமிடையிலான உடன்படிக்கையொன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.