சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்கும் புதிய எல்லை நிர்ணயம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று கானல் நீராகிவிட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது. அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் என்பது ஜனாதிபதியினாலும் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் சமூக மயப்படுத்தப்பட்டு விட்டது.