ஹஜ் ஏற்பாடுகள் குறித்து முறைப்பாடளிக்க முடியும்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட இலங்கை யாத்திரிகர்கள் யாத்திரை தொடர்பான முறைபாடுகள் இருப்பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு, எழுத்து மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைசல் ‘விடிவெள்ளிக்’குத் தெரிவித்தார்.