முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: நியாயமான திருத்தமே மேற்கொள்ள வேண்டும்

கருத்து முரண்­பாடு இல்­லாத எல்­லோரும் உடன்­பட்ட காதி முகாமை முறையில் நியா­ய­மான திருத்­தங்கள் வர­வேண்டும்.

நிலைப்பாட்டில் மாற்றமில்லை

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தயா­ரித்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரி­வித்­துள்­ளது.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்த முயற்சிக்கும் நகர்வுகள்

கடந்த சில மாதங்­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடாத்­தும்­படி பாரா­ளு­மன்­றத்­திலும், மக்கள் மத்­தி­யிலும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வந்­தன. நாடு தழு­விய ரீதியில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் மெள­ன­மாக இருந்த வேளையில் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன.

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் : உலமா சபையின் அறிக்கையை நிராகரிக்கிறது முஸ்லிம் கவுன்சில்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­ப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தயா­ரித்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மறுத்­துள்­ளது.