சவூதி அரேபிய மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு
தீவிரவாத குழுக்களின் சிந்தனைகள், ஒழுங்கீனமான அதன் போக்குகள் என்பனவற்றால் இஸ்லாத்துக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்பனவற்றை எடுத்துரைக்க வேண்டும். அவைகள் தங்கள் செயற்பாடுகளின் மூலம் பித்னாக்களையும், பிளவுகளையும் தோற்றுவிக்கின்றன.