பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வெளியிட வேண்டும்
காஸாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவுக்கமைய தெற்குக்கு நகரும் மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களினால் மக்கள் நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்கிறார்கள்.