இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள பயணிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடாகவே பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதியின் செயலணியினது இறுதி அறிக்கை ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
மாவத்தகம மாஸ்வெவயில் அண்மையில் இரு இனக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியானதையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.