மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும்
பாடசாலைகளில் இஸ்லாம் மத பாடம் போதிப்பதற்கு மெளலவி ஆசிரியர்கள் இல்லாதிருக்கிறார்கள். நீண்ட காலமாக மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையே இதற்குக் காரணம்.