ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை

0 35

(எம்.ஆர்.எம்.வசீம்)
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் பிறைக்­குழு மாநாடு நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை மஹ்ரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெற இருக்­கி­றது.

இம்­மா­நாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உறுப்­பி­னர்கள் மற்றும் உல­மாக்கள் கலந்­து­கொள்ள இருக்­கின்­றனர்.

நாட்டின் எப்­பி­ர­தே­சத்­தி­லா­வது ரமழான் மாத தலைப்­பிறை தென்­பட்டால் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு அறி­விக்­கு­மாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.