நான் பிறந்தது கொழும்பில். முதல் நிலைக் கல்வியை தங்கல்லை பிரதேசத்தில் கற்று உயர்தர கல்வியை கற்பதற்காக கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பல்கலைக்கழகம் செல்ல முன்பு பாடசாலை காலத்தில் ஒன்பதாம்…
Read More...