பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞரான லியாவுதீன் முகம்மது ருஷ்தி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான வார்த்தைகள் அடங்கிய ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் மீது எந்தவித…
Read More...