Verified Web

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள்: ஓர் இஸ்­லா­மியப் பார்வை

2015-01-16 12:53:45

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் நாட்டை நேசிப்­ப­வர்­க­ளுக்கும் இஸ்­லாத்தின் மீது உண்­மை­யான பற்­றுக்­கொண்­ட­வர்­க­ளுக்கும் சந்­தோ­ஷத்தைத் தந்­தி­ருப்­ப­தாகக் கருத முடியும். அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர் இருண்ட யுகம் முடி­வுக்கு வந்­தி­ருப்­பது பற்­றிய நற்­செய்­தியை இந்தத் தேர்தல் முடி­வுகள் தந்­தன. 

தேர்தல் காலத்தில் சமூகத்தின் முன்னோடிகளது பொறுப்புக்கள்

2014-12-26 18:31:40

தேர்தல் காலங்­களில் உல­மாக்­களும் மற்றும் கல்­வி­மான்­களும் தமக்கு கிடைக்கும் சந்­தர்ப்­பங்­க­ளான குத்­பாக்கள்,பயான்கள், சொற்­பொ­ழி­வுகள்,  கலந்­து­ரை­யா­டல்கள் என்­ப­வற்றை  மிகச் சிறப்­பாகப் பயன்­ப­டுத்தி சமூ­கத்­திற்குப் பொருத்­த­மான வழி­காட்­டல்­களை வழங்­கலாம்.