Verified Web

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

கால சூழலுக்கு ஏற்ப மாறுபடும் சட்டத் தீர்ப்புக்களும் தனியார் சட்டமும்

2018-09-07 06:21:57

 இலங்­கையில் உள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டங்­களில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­பதே ஏற்­கத்­தக்க கருத்­தாகும். அதில் கால சூழ­லுக்கு ஏற்ப சில வகை­யான...

பொருளாதாரத்தை இலக்கு வைத்த துவேச நெருப்பு

2018-04-16 23:34:21

முஸ்­லிம்கள் பற்­றிய வெறுப்­பு­ணர்வு பெரும்­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் எப்­ப­டி­யெல்லாம் ஊட்­டப்­பட்­டி­ருக்­கி­றது, அது என்ன வடி­வங்­களில் வெளிப்­ப­டுகி­றது என்­ப­தற்­கான சில ஆதா­ரங்­களை இங்கு பார்க்க முடியும். ஓர் ஆலி­மி­ட­மி­ருந்தும் ஒரு­ வி­யா­ப­ரி­யி­ட­மி­ருந்தும் ஒரு சமூக சேவ­க­ரி­ட­மி­ருந்தும் பெறப்­பட்ட சில தக­வல்­களும் பத்­தி­ரிகைச் செய்­தி­களும் இவற்றில் உள்­ளன.

தெல்தெனிய சம்பவம் என்ன சொல்கிறது?

2018-04-11 23:23:54

இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்­வொரு தனி மனி­தனும் தன் நிலையை உணர்ந்து நாட்டு நிலைக்கு ஏற்ப இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் தன்னை மாற்­றிக்­கொள்ளும் நிலை உரு­வா­காத வரை இனக்­க­ல­வ­ரங்­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடி­யாது.

முஸ்லிம் சமூகத்தின் அவலங்களும் சீர்திருத்தவாதிகளின் நடவடிக்கைகளும்

2017-09-05 10:47:26

முக­நூலில், வட்ஸ்­அப்பில் பதி­வேற்­றப்­படும் பல பதி­வுகள், போட்­டோக்கள் இந்த அடிப்­ப­டை­யான இஸ்­லா­மிய தொடர்­பாடல் ஒழுக்க விதி­களை மீறு­வ­தாயின் அது என்ன இஸ்லாம்? இதற்­கெப்­படி இஸ்­லா­மிய பிர­சாரம் என்று கூற முடியும்?

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளனின் ஊடகவியல் ஒழுக்கங்கள்

2017-07-31 05:43:11

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

இஸ்­லா­மிய நோக்கில் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ள­னுக்கு இருக்க வேண்­டிய பண்­புகள், ஒழுக்­கங்கள் பற்றி குர்­ஆனும் ஹதீஸும் மிகச் சிறப்­பாகக் கூறி­யி­ருக்­கின்­றன. அவற்றில் மிகப் பிர­தா­ன­மான ஒரு சில­வற்றை மாத்­திரம் இங்கு நோக்­குவோம்.

 

ரமழான் காலத்து உபந்நியாசங்கள்

2017-05-21 06:49:07

நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள்.

மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்

2016-12-08 11:51:23

அண்­மைக்­கா­ல­மாக இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வின்­மையும், மோதல்­களும் ஏற்­பட்­டு­வ­ரு­வதன் விளை­வாக தெய்வ நிந்­தனை செய்­யப்­ப­டு­வதும், மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்கள் மீது அத்­து­மீ­றல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும், மத­சு­தந்­தி­ரத்­திற்கு தடைகள் விதிக்­கப்­ப­டு­வதும் சர்­வ­சா­தா­ரண நிகழ்­வு­க­ளா­கி­விட்­டன.

ஐலான் குர்தி - சேயா

2015-09-20 15:50:33

உதிர்ந்த மொட்டுக்களுக்கு யார் பொறுப்பு?
ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு சிட்டுக்கள். மழலை ஐலானின் உடல் கடற்கரையில் ஒதுங்கி முகங்குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது போன்ற அந்தக் காட்சியைக் கண்ட, மனசாட்சி விழிப்புடன் இருக்கும் எவரது உள்ளமும் குலங்கியது, கதறியது.

தேர்தலும் பாடங்களும் திட்டங்களும்...

2015-08-23 18:28:38

தர்கா நகர் கல­வரம் நடந்து ஒரு சில மாதங்கள் கழியும் வரை அந்தச் சூடும் இருந்­தது. பல கலந்­து­ரை­யா­டல்கள் ஆக்­கங்கள் என்று முயற்­சிகள் தீவி­ர­மாக இருந்­தன. தற்­போது அது பழங் கதை­யா­கி­விட்­டதோ என்று நினைக்கத் தோன்­று­கி­றது. ஹலால் விவ­காரம், நிகாப் விவ­காரம், ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் என்­பன வந்த போதெல்லாம் உட­ன­டி­யாக பலர் களத்தில் இறங்­கி­னார்கள். ஏதோ நடந்­தது. அதன் சூடு தணிந்­ததும் மீண்டும் நாம் சோர்ந்து போனோம்.

ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்

2015-06-01 17:03:49

"இதில் எது உண்மை என்­பதை முதலில் கண்­ட­றி­வது முஸ்­லிம்­க­ளது கட­மை­யாகும். எதிரி என்­ப­தற்­காக அவன் பற்­றி பொய்­யு­ரைப்­ப­தற்கு எமது மார்க்கம் இடம் தர­வில்லை என்­பதை முதலில் புரிய வேண்டும்."