Verified Web

Hassan Iqbal

ஹஸன் இக்பால் இளம் ஊடகவியலாளர் ஆவார். இவர் உள்நாட்டு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதி வருவதுடன் சிறந்த ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கு மொழிபெயர்த்தும் வருகிறார். 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மன அழுத்தங்களுக்கு வித்திடும் கல்வித் திணிப்பு

24 days ago

அழுத்­தங்கள் நிறைந்த கல்விச் சூழலை தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்கும் கல்­வி­ய­மைப்புத் திட்­டத்தில் அடங்­கி­யுள்ள அம்­சங்­களில் வெளிப்­ப­டை­யாக காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.