Verified Web

A.L.M. Satthar

சட்டம் இறுகுமா தளருமா

2017-10-16 04:27:16

சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வா­திகள் குழப்­பங்கள், கொடு­மைகள் இழைக்கும் சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் சிறு­பான்மை அடக்கி ஒடுக்­கப்­பட்டும் அவர்கள் அழிவைச் சந்­திக்­கட்டும் என்ற தோர­ணையில் பொலிஸார் கை கட்டி வேடிக்கை பார்த்து வந்­த­மையே வர­லா­றாகும்.

நீதியின் பிடியில் நிர்வாகிகள்

2017-09-13 17:41:05

யாருக்­காக யார் யாரெல்லாம் துணிந்து செயலில் இறங்­கி­னார்களோ அவர்களுள் இன்று சிறையில் தனித்து வாடு­வது லலித் வீர­துங்­கவும் அனு­ஷ­பெல்­பி­ட­வும்தான். இலங்கை வர­லாற்றில் மிகவும் ஊன்றிப் பதி­யப்­படும் நீதி­மன்றத் தீர்ப்பொன்­றாக இது அமைந்து விட்­டது.