Verified Web

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல் தொடர் 3

2018-05-17 00:42:57

(சென்றவாரத் தொடர்ச்சி)

குடும்ப அமைப்­புக்கு வெளியே குறிப்­பிட்ட எல்­லையில் ஆண்கள் சிலர்­மீது பெண்கள் சிலர் பகு­தி­ய­ள­வி­லான தலை­மைத்­துவம் வகிப்­பது ஆகாது எனக் காட்டும் எந்தத் தடையும் குர்­ஆ­னிலோ, ஸூன்­னா­விலோ வர­வில்லை.

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல் தொடர் 2

2018-05-10 23:59:03

(தொடர்ச்சி)

பொது­வாகப் பெண்­களின் எந்தத் தலை­மை­யையும் (முழுத் தலை­மைத்­துவம் மற்றும் பகுதித் தலை­மைத்­துவம்) ஏற்க முடி­யா­தெனக் கரு­து­கின்­ற­வர்­களே பெண்கள் நீதி­ப­தி­களாய் அமர்­வதை ஆட்­சே­பிக்­கின்­றனர். 

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல்

2018-05-07 23:08:16

முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் மற்றும் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் முஸ்லிம் பெண்­களை நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மித்தல் தொடர்­பாக ஒரு விவாதம் நீண்­ட­கா­லமாய் நிலவி வந்­தது.

அமெரிக்காவின் போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது யார்

2018-04-20 05:10:21

உலகின் ஏக வல்­ல­ரசு என்ற எண்­ணத்­தோடு உரு­வெ­டுத்த அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டத்தின் ஆட்­சி­யி­லி­ருந்து தனக்கு விலக்­க­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது போலவே செயற்­ப­டு­கின்­றது. நேர­டி­யாக சர்­வ­தேச சட்ட ஆட்­சி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் அது பலமுறை எத்­த­னித்­துள்­ளது.

வடக்கு கிழக்கு இணைப்பு - முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலைப்பாடு

2017-10-25 00:56:19

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்­களின் அர­சியல் கோரிக்கை என்ன என்­பது தெளி­வாக முன்­வைக்­கப்­பட வேண்டும். மங்­க­லான நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்து தெளி­வான நிலைப்பாட்டுக்கு வரு­வதும் அவற்றை தேசிய நிலைப்­பா­டு­க­ளாக மாற்­று­வதும் அர­சியல் கட்­சி­களை ஏற்கச் செய்வதும் இன்­றைய சிவில் சமூ­கத்தின் உட­னடிப் பணி­யாக மாறவேண்டும். 

பாடசாலைக் கல்வியும் ஒழுக்க சமூகமும்

2017-10-24 00:42:09

இன்று வளர்­முக நாடு­களில் மட்­டு­மன்றி, விருத்­தி­ய­டைந்த நாடு­க­ளிலும் இளம் தலை­மு­றை­யி­னரால் ஏற்­படும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்­கான அடிப்­படைக் கார­ணங்­களில் ஒன்று, விழு­மியக் கல்வி வழங்­கப்­ப­டாமை என்று சுட்டிக் காட்­டப்­ப­டு­கின்­றது. சமூக நேர்­வ­ழி­யி­லி­ருந்து வில­குதல், முரண்­ப­டுதல், சமூக நீதியைப் புறக்­க­ணித்தல், சமூக அச்­சுறுத்தல்­களை ஏற்­ப­டுத்தல், மக்­களின் சகிக்கும் எல்­லையை மீறுதல் போன்ற சமூக எதி­ரி­லி­க­ளாக இளை­ஞர்கள் மாறு­வ­தற்கு சான்­றிதழ் மையக் கல்வி மறை­மு­க­மாகப் பங்­க­ளிப்­ப­தாகக் கல்­வியி­யலாளர்கள் சுட்டிக்காட்­டு­கின்­றனர். 

 

முஸ்லிம் தனியார் சட்டமும் கைக்கூலியும்

2017-08-08 16:43:28

சம­கால இலங்கை முஸ்­லிம்கள் எதிர் கொள்ளும் சமூக நெருக்கடி­களில் குடும்ப அமைப்பின் சிதைவும் ஒன்­றாகும். முஸ்லிம் சமூகக் கட்­டு­மா­னத்தில் சீதனம் ஏற்­ப­டுத்தி வரும் தீய விளைவுகளில் ஒன்­றா­கவே இதனைக் கருத முடியும். இப்­பின்­ன­ணியில் சீதனம் எனும் சமூக நோய் ஷரீ­ஆவின் நிழ­லிலும் சமூ­கத்­தளத்திலும் கண்­டிப்­பாக ஒழிக்­கப்­பட வேண்­டிய ஒரு பெரும் சமூகத் தீமை­யாக மாறி­விட்­டது. முதற்­ப­டி­யாக அதன் தாக்­கங்­களைப் பற்­றிய சமூக விழிப்­பு­ணர்வு இன்­றி­ய­மை­யா­தது.