Verified Web

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

இதுதானோ அரசியல்

10 days ago

2015ஆம் ஆண்டு  ஜனா­தி­பதித்  தேர்­தலின்  இறு­தி­கட்­டத்தில் வேட்­பாளர் மகிந்த  ராஜபக் ஷ  தமி­ழ­ரையும் முஸ்­லிம்­க­ளையும்... 

இன்னும் தொடருமா இந்த இழுபறி?

2018-08-17 01:21:46

குறித்த சில விட­யங்­களில் விதர்ப்­ப­மான அபிப்­பி­ரா­யங்கள் புக­ஹாக்­க­ளி­டமும் இருந்­துள்­ளன. பெண் காதி வேண்டாம் என ஷாபி இமாம் குறிப்­பி­டு­கையில் நல்­ல­தல்ல என ஹனபி இமாம் குறிப்­பி­டு­கிறார்....

வீழ்ச்சிப் பாதையில் இலங்கை முஸ்லிம் அரசியல்

2018-07-23 06:26:00

முஸ்லிம் தனித்­துவக் கட்­சியை ஆரம்­பிப்­ப­தென்­பது வியா­பாரக் கடை­களை ஆரம்­பிப்­பதைப் போல் இப்­போது ஆகி­விட்­டது. அரச கட்சி நிறு­வ­னத்தில் முக­வர்­க­ளாக இவை பதி­வு­செய்து கொள்­கின்­றன. 

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள்

2018-06-04 03:02:35

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது சிங்­கள வாக்­குகள் மைத்­தி­ரிக்குக் குறை­வா­கவே இருந்­தன. எனவே அவர் வெற்­றி­பெற முழு­மை­யா­கவே சிறு­பான்­மை­களின் வாக்­கு­களைப் பெற­வேண்­டி­யி­ருந்­தது. 

இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் அரசன்

2018-05-31 03:40:10

பண்­டைய சிங்­கள வர­லாற்று நூல்­களில் மகா­வம்சம், ராஜா­வ­லிய, கிரா சந்­தே­சய, குரு­நாகல் விஸ்­த­ரய, தீப­வம்சம், பன்­சிய பனஸ் ஜாதக பொத்த, சமத்­தயா சாதிகா, செல­லி­ஹினி சந்­தே­சிய, பரவி சந்­தே­சய, விசுத்­தி­மக்க சச­தா­வத்த, குத்­தி­ல­கா­விய, தம்­பியா அட்­டுவா ஹட்­டப்­ப­தய, தர்ம பீதி­காவ எனும் நூல்கள் பிர­சித்­த­மா­ன­வை­யாகும். 

அஷ்ரப் சேற்றில் கால் வைத்ததால்தான் இவர்கள் சோற்றில் கை வைக்கிறார்கள்

2018-05-15 23:53:37

984 ஆம் ஆண்டு ஜே.ஆர். வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் மக்­க­ளா­ணையைப் பெற்ற தமிழ் எம்.பிக்­களை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றி­விட்டு தமிழ் ஆயு­தப் ­போ­ரா­ளி­க­ளோ­டுதான் திம்­புவில் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

நல்லிணக்கம் என்பது மதக்கலப்பு அல்ல

2018-05-04 04:27:52

முஸ்­லி­மல்­லா­தோ­ரிடம் அல்­லாஹ்வை ஏக இறை­வ­னாக ஏற்கச் செய்­வதும் அவ­னது தூதரை வழி­காட்­டி­யாக ஏற்கச் செய்­வ­துமே முஸ்­லிம்­களின் அடிப்­படைக் கட­மை­யாகும். இதை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பள்­ளி­வா­சல்கள் யாவும் இயங்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சில குறிப்புக்கள்

2018-04-23 01:43:23

கிரா சந்­தே­சய

"பல வகைக் கொடி­க­ளாலும் பல­வா­றாக அலங்­க­ரிக்­கப்­பட்ட வீடு­க­ளோடு அழகு நகை­களால் நிரம்­பிய கடை­களும் அதி­க­மாக இருக்கும் பேரு­வ­ளைக்குள் கடல் வழி­யாக மன­நி­றை­வோடு நீ நுழை­வா­யாக! அங்கு சுங்­கத்­தோ­டுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்­கின்­றனர்"

ஆட்டம் காணும் அடித்தளம்

2018-04-19 01:10:49

கிழக்கில் பெரும்­பான்­மை­யாக உள்ள தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் எண்ணிப் பாராது தொடர்ந்தும் தமக்குள் போராடிக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் பேரி­ன­வா­தத்தின் பிடி­யி­லி­ருந்து கிழக்கை விடு­விக்கும் நிலைப்­பாட்டைக் கைவிட்டு விட வேண்டும்.

பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகள்

2017-08-22 06:58:20

1977 ஆம் ஆண்டு சிங்­களப் பெரும்­பான்மை மக்கள் வர­லாறு காணாத மக்­க­ளா­ணையை ஜே.ஆருக்கே வழங்­கி­யி­ருந்­த­படி 1978 ஆம் ஆண்டு அவர் பல்­லின யாப்பை இயற்றி வடக்கு, கிழக்கு தமி­ழரின் மக்­க­ளா­ணைக்குத் தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். இச் செயற்­பாடு சிங்­கள மக்­களின் மக்­க­ளா­ணைக்கு உட்­பட்­ட­தாகவே அமைந்­தி­ருக்கும். ஆனால் ஜே.ஆர். திறந்த பொரு­ளா­தா­ரத்தின் பல­னையும் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே என ஆக்­கினார்.