Verified Web

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் காத்திருக்கும் ஆபத்து

18 days ago

இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில்...

நிலாவெளி ரசூல் நகரில் 60 ஏக்கர் காணியை அபகரிக்க சதி

2017-09-09 14:54:44

இப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை குறித்து ஆரா­யப்­பட வேண்டும், அத்­தோடு பிர­தி­ய­மைச்சர் சுசந்த புஞ்­சி­நி­லமே இவ்­வி­வ­கா­ரத்தின் பின்னால் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காகவே இவ்வாறு அதிகாரிகளையும் பொலிஸ் பலத்தையும் பயன்படுத்தி அக்காணியை சுவீகரித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள்

2017-07-26 08:15:36

இலங்கை அர­சியல் வர­லாற்றில் தேர்தல் ஒன்றில் அதி­கூ­டிய விருப்பு வாக்குகளை பெற்­ற முஸ்லிம் அரசியல்வாதி ஒரு பெண்­ணாவார். அவர் வேறு­யா­ரு­மல்ல மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யூ­டாக அர­சி­யலில் பிர­வே­சித்த அப்துர் ரஹ்மான் அஞ்சான் உம்மா ஆவார்.

முஸ்லிம் சேவையில் அடிப்படைவாதமா?

2017-07-16 09:00:37

கண்ணாடி கூண்டுக்குள்ளிருந்து கல்லெறியாதீர்
ஊரில் ஒரு பணக்­கார வீட்­டில்தான் வானொலி பெட்டி இருக்கும். நாளை நோன்பா அல்­லது பெரு­நாளா என்று தெரிந்­து­கொள்ள மஃரிப் நேரத்­திற்கு அந்த வீட்டில் ஊரே ஒன்று கூடி­யி­ருக்கும். அன்று அறி­விப்­புக்­காக காத்­தி­ருந்த அந்த நினை­வு­களை பல முதி­ய­வர்கள் இன்றும் கூறு­வதை நான் கேட்­டி­ருக்­கின்றேன்.

தோப்பூர் செல்வ நகர் மக்களை வெளியேற்றிய சோகம்

2017-05-21 08:32:32

ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை என முற்­கா­லத்தில் சண்­டை­க­ளுக்­கான கார­ணங்கள் விசித்­தி­ர­மாக இருக்கும். இப்­போது அதை நினைத்தால் சிரிப்­புத்தான் வருகிறது.

கல்குடா : போதைக்குள் மூழ்கிடுமோ?

2017-04-02 08:22:56

போதை­யி­லி­ருந்து விடு­தலை பெற்ற நாடு என்ற ஜனா­தி­ப­தியின் தூர­நோக்கு இலக்கின் அடிப்­ப­டை­யிலும் கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்­டத்தின் அடிப்­ப­டை­யிலும் “போதை­யற்ற கிழக்கு” எனும் வேலைத் திட்டம் கடந்த பெப்­ர­வரி முதலாம் திகதி  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

பால் பொங்கி வரும்போது பானையை உடைக்கலாமா?

2017-03-21 11:05:55

அன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தினம் ஏப்ரல் 20, 2012 பிற்­பகல் இரண்டு மணி தாண்டி நம் காது­க­ளுக்கு எட்­டிய செய்தி எம்மை பெரிதும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. "தம்­புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரின் ஆர்ப்­பாட்­டமும் தாக்­கு­தலும்" என்­ப­துதான் அந்த கசப்­பான செய்­தி.

அக்குறணையை கிளர்ந்தெழச் செய்த பிரதி அதிபரின் கைது விவகாரம்..

2017-01-29 06:53:03

நல்­லாட்­சியில் இலஞ்ச, ஊழல், மோசடி தடுப்புப் பிரி­வுக்­குத்தான் அதி­க­மான வேலை. ஏனெனில் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற மோச­டிகள் குறித்து குவிந்­தி­ருக்கும் முறைப்­பா­டு­களை விசா­ரிக்­கவே பல நாட்கள் தேவை என ஆணைக்­கு­ழுவின் தலைவர் அண்­மையில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். 

வாய்ச்சவடால் வேண்டாம்

2016-12-27 11:13:49

நகைச்­சுவை நடிகன் வடி­வே­லுவை ஒரு கதா­நா­ய­கனாக மாற்­றி­ய­மைத்த படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலி­கேசி' அந்த படத்தின் ஆரம்­பத்­தி­லேயே இலங்­கையின் கடந்த ஆட்­சி­யுடன் ஒப்­பிடும் அள­வுக்கு ஒரு காட்சி இருந்­தது.