Verified Web

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

இனவெறியை ஒழித்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இறுதி நபியின் இறுதிப் பேருரை

2016-09-26 17:06:43

நபி­க­ளாரின் இறு­திப்­பே­ரு­ரையின் அடுத்த பகுதி இஸ்­லாத்தில் இன வெறி­யென்­பது கிடை­யாது; அது அழித்­தொ­ழிக்­கப்­பட வேண்­டிய ஒன்று என்­ப­த­னையும் உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். 

மனித நேயத்தைப் போதிக்கும் இறுதி நபியின் இறுதிப் பேருறை

2016-09-19 15:30:21

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரு­பத்து மூன்று வரு­டங்கள் ஆற்­றிய தூதுப் பணியின் மொத்த சாராம்­சத்­தையும் தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பய­ணத்தில் சாறாகப் பிழிந்து முழு உல­குக்­கு­மான திறந்த பொது­வான அழைப்­பாக முன்­வைத்­தார்கள் என்­ற­வ­கையில் அது வர­லாற்றில் மிக முக்­கிய இடத்தைப் பிடித்­தது

உழ்ஹிய்யா எனும் வணக்கத்தில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்கள்

2016-09-13 14:06:58

உ­ழ்ஹிய்யா என்ற வணக்கம் அனைத்து மனி­தர்­களும் பெருநாள் தினங்­களில் சந்­தோ­ஷ­மாக இருப்­ப­தற்கே விதி­யாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, 
அந்த வகையில் இஸ்­லா­மிய சட்­ட­வி­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு சந்­தோ­ஷத்­தையும் மகிழ்ச்­சி­யையும் வழங்கும் அதே நேரம் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு தொந்­த­ர­வாக அமையும் பட்­சத்தில் அந்த வணக்கம் குறை­பா­டுள்­ள­தா­கவே இஸ்­லாத்தில் கரு­தப்­ப­டு­கி­றது. 

சமூகப் புனர்நிர்மாணப் பணியில் மிம்பர்களின் வகிபாகம்

2016-09-05 17:12:06

வாரத்தில் ஒரு நாள் குறித்த ஒரு ஊரி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மனி­தர்­களின் மனித மணித்­தி­யா­லங்­களை மிம்பர் மேடையில் உள்ள கதீபின் பொறுப்­பிலே இஸ்லாம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது. 

குத்­பாக்­களில் நேர முகா­மைத்­துவம்

2016-08-30 15:13:12

ஒரு முஸ்­லிமின் வாழ்வில் நேர முகா­மைத்­துவம் என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மாக பேணப்­ப­ட­வேண்­டிய ஒரு அம்­ச­மாகும்.

மிம்பர் மேடைகள் வேண்டி நிற்கும் கவர்ச்­சி­க­ர­மான முன்வைப்புத் திறன்

2016-08-22 17:27:59

கதீப்­மார்­களை பொறுத்­த­வ­ரையில் தலைப்­புக்­களை பொருத்­த­மான முறையில் தெரிவு செய்­வ­துடன் கவர்ச்­சி­க­ர­மான முன்­வைப்புத் திறனும் அவ­ரிடம் காணப்­பட வேண்டும். 

குத்பாக்களும் கதீப்மார்களும்

2016-08-17 16:20:49

அல்­லா­ஹுத்­த­ஆலா தனது திரு­ம­றையில் சூரா புஸ்­ஸிலத் முப்­பத்து மூன்­றா­வது வச­னத்தில் ''எவர் அல்லாஹ் அளவில் மனி­தர்­களை அழைத்து தாமும் நற்­க­ரு­மங்­க­ளையும் செய்து நிச்­ச­ய­மாக நாம் அல்­லாஹ்­வுக்கு முற்­றிலும் கீழ்­ப்படிந்த முஸ்­லிம்­களில் உள்ளேன் என்று கூறு­கின்­றாரோ அவரை விட சொல்லால்  மிக்க அழ­கா­னவர் யார்?'' என குறிப்­பி­டு­கிறான். 

மிம்பர் வினைத்திறனான ஒரு சமூக ஊடகம்

2016-08-17 16:04:52

மிம்பர் வினைத்­தி­ற­னான (Effective) ஒரு சமூக ஊடகம். சத்­தி­யத்தை எடுத்துச் சொல்­லவும் சமூ­கத்­திற்கு வழி­காட்­டவும் இதை விடச் சிறந்த ஊடகம் எது­வுமே இல்லை எனலாம். எந்த சமூ­கத்­திற்கும் வாய்க்­காத வாரம் ஒரு முறை நமக்கு வாய்க்கும் ஊடகம்.